அதானியை காக்க எல்ஐசி பணம்: மோடிக்கு கார்கே கேள்வி!

பிரதமர் மோடிக்கு மிகவும் நெருக்கமானவரான அதானியை காப்பாற்றுவதற்காக எல்ஐசி பாலிசிதாரர்களின் நிதி அதானி குழுமத்தில் முதலீடு செய்யப்பட்டு வருகிறது என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

அம்மா உணவகம்: அமைச்சர் நேரு முக்கிய அறிவிப்பு!

அம்மா உணவகத்திற்கு இந்த நிதியாண்டில் ரூ.129.85 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ராகுல் விவகாரம்: எதிர்க்கட்சிகள் அமளியால் நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!

ராகுல் காந்தி எம்.பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிராக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டதால் சில நொடிகளில் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்

“எலிப்பொறிக்குள் சிக்கிய மோடி “: கே.எஸ் அழகிரி விமர்சனம்!

மோடி எலிப்பொறிக்குள் சிக்கிக்கொண்டு வெளியே வர வழி தெரியாமல் இருக்கிறார் என்று காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

அதானி குழும முறைகேடுகள் குறித்து இன்று (மார்ச் 15) நாடாளுமன்ற மைய மண்டபத்தில் 18 எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

அதானிக்கு எதிராக போராட்டம்: முடங்கியது நாடாளுமன்றம்!

அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்தக்கோரி இரு அவைகளிலும் எதிர்க்கட்சி தலைவர்கள் முழக்கங்களை எழுப்பியதால் இரண்டு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்

சோனியா காந்திக்கு மீண்டும் சம்மன்: எதிர்க்கட்சிகள் கண்டனம்!

விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்தி எதிர்க்கட்சி தலைவர்களை பழிவாங்குவதாகக் கூறி மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து 13 எதிர்க்கட்சிகள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன.

தொடர்ந்து படியுங்கள்