சூடான் விவகாரம்: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!
சூடானில் உள்நாட்டுப் போர் காரணமாக சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த சுமார் 400 பேர் உட்பட்ட இந்திய குடிமக்களை அழைத்து வரும் “ஆபரேஷன் காவேரி”மீட்புப் பணிக்கு தமிழ்நாடு அரசு அனைத்து வகையிலும் ஒத்துழைப்பு வழங்கிடத் தயார் நிலையில் இருப்பதாக பிரதர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்