டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
ராகுல் காந்தி எம்.பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து இன்று (ஏப்ரல் 15) தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
தொடர்ந்து படியுங்கள்ராகுல் காந்தி எம்.பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து இன்று (ஏப்ரல் 15) தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
தொடர்ந்து படியுங்கள்கோடைக்காலத்தை முன்னிட்டு ஊட்டியில் சுற்றுலா பயணிகள் அதிகரித்துவரும் நிலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஊட்டியில் பூங்கா மற்றும் பண்ணை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர்ந்து படியுங்கள்அரசு பள்ளியில் வழங்கப்பட்ட சத்து மாத்திரையை அதிகளவு சாப்பிட்டு மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்நாகர்கோவில் மாநகராட்சி புதிய அலுவலக கட்டடத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று (மார்ச் 7) திறந்து வைக்கிறார்.
தொடர்ந்து படியுங்கள்ஊட்டி அருகே முதுமலை புலிகள் காப்பகத்தில் புலி தாக்கி பெண் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இப்பகுதி மக்கள் இன்று (பிப்ரவரி 1) பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து படியுங்கள்நமது பிரதமர் அவர்கள் நமது மத்திய அமைச்சர் ஐயா முருகன் அவர்களுக்கு ஒரு பணியைக் கொடுத்திருக்கிறார். தொடர்ந்து மாதத்துக்கு ஐந்து நாட்கள் ஊட்டிக்கு செல்ல வேண்டும். ஊட்டி மக்களை சந்தித்து குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும்.
தொடர்ந்து படியுங்கள்நீலகிரி மாவட்டம் உதகை அருகே சிறுத்தை தாக்கியதில் 4 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வனத்துறையின்ர் விசாரித்து வருகின்றனர்.
தொடர்ந்து படியுங்கள்ஊட்டியில் விடுமுறை நாளான நேற்று (ஜூலை 24) ஒருநாள் மட்டும் போக்குவரத்து விதிகளை மீறிய இருசக்கர வாகன ஓட்டிகள் 200 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
தொடர்ந்து படியுங்கள்