ஊட்டி கொடைக்கானல் : இ பாஸ் நடைமுறை நீட்டிப்பு!
இந்த காலக்கெடு இன்னும் இரு தினங்களில் முடிவடையும் நிலையில் இதுதொடர்பாக வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று(ஜூன் 28) விசாரணைக்கு வந்தது
தொடர்ந்து படியுங்கள்இந்த காலக்கெடு இன்னும் இரு தினங்களில் முடிவடையும் நிலையில் இதுதொடர்பாக வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று(ஜூன் 28) விசாரணைக்கு வந்தது
தொடர்ந்து படியுங்கள்கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஊட்டி மலை ரயில் சேவை 2 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்கள் இந்த நடைமுறையினை வரும் 7.5.2024 முதல் 30.6.2024 வரை பின்பற்றுவார்கள்.
தொடர்ந்து படியுங்கள்மற்றொரு ஹோட்டல் உரிமையாளரான ரஞ்சித், “சுற்றுலா காலத்தில் தான் பணம் சம்பாதிக்க முடியும். இ-பாஸ் முறை கொண்டு வந்தால் அது வருமானத்தை பாதிக்கும்” என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்இத்தனை வாகனங்கள் சென்றால் நிலைமை மோசமாகும். உள்ளூர் மக்கள் நடமாட இயலாது. சுற்றுச்சூழலும், விலங்குகளும் பாதிக்கப்படும்.
தொடர்ந்து படியுங்கள்தென்மண்டல வானிலை ஆய்வு மையம் இன்று (பிப்ரவரி6) வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தின் வெப்பம், மழை மற்றும் பனிமூட்டம் குறித்த தகவல்களை வெளியிட்டு இருக்கிறது. அதுகுறித்து இங்கே பார்க்கலாம்.
தொடர்ந்து படியுங்கள்தாவரங்கள் மற்றும் மரங்களின் தகவல்களை அறியும் வகையில் நீலகிரியில் முதல் முறையாக ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவில் QR Code முறையை தோட்டக்கலைத்துறையினர் அறிமுகம் செய்துள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்கோடை விடுமுறையை சுற்றுலாப் பயணிகள் வசதிக்காக சிறப்பு ரயில் சேவை இயக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது இந்த ஊட்டி சிறப்பு ரயில் சேவை ஜூலை 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்நீலகிரி மாவட்டத்தில் கோடை விழாவில் ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டத்துக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்இந்த போட்டியில் ஜொ்மன் ஷெப்பர்டு, டாபா்மேன், ராட்வீலா், கோல்டன் ரீட்ரீவர், சைபீரியன் ஆஸ்கி, பீகில், பெல்ஜியம் செப்பர்டு, சிட்சூ உள்ளிட்ட 470 நாய்கள் போட்டிகளில் பங்கேற்றன.
தொடர்ந்து படியுங்கள்