“ஊ சொல்றியா மாமா போல்…” ஆண்ட்ரியா அறிவித்த ஆஃபர்!
’ஊ சொல்றியா’ பாடலை கொடுத்த இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத்துக்குதான் நன்றி சொல்ல வேண்டும். தற்போது பிசாசு 2 படத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். பிசாசு படம் அருமையாக வந்திருக்கிறது” என்றார்.
தொடர்ந்து படியுங்கள்