சட்டமன்ற தீர்மானம் எதிரொலி: ஆன்லைன் சூதாட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!
ஆன்லைன் சூதாட்டத்தால் பலர் தற்கொலை செய்த நிலையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. மசோதாவை ஆளுநனர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார். 2-வது முறையாக அனுப்பப்பட்ட மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருந்தது. இந்நிலையில், ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு இன்று(ஏப்ரல் 10 ) ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்