ஆன்லைன் ரம்மி நிறுவனம் கோரிக்கை: ஏற்க மறுத்த உயர்நீதிமன்றம்!
சென்னை பெருங்குடியைச் சேர்ந்த தனியார் வங்கி அதிகாரி மணிகண்டன் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளை கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
தொடர்ந்து படியுங்கள்சென்னை பெருங்குடியைச் சேர்ந்த தனியார் வங்கி அதிகாரி மணிகண்டன் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளை கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
தொடர்ந்து படியுங்கள்ஆன்லைன் தடை சட்டம் இயற்றச் சட்டமன்றத்திற்கு உரிமை இல்லை என்று ஆளுநர் எந்த சட்டத்தின் மூலம் சொன்னார் என்று தெரியவில்லை என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற ஈவிகேஎஸ் இளங்கோவன், இன்று (மார்ச் 10) சென்னை தலைமை செயலகத்தில் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில், சபாநாயகர் அப்பாவு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அப்பாவு, “2022 அக்டோபர் […]
தொடர்ந்து படியுங்கள்மீண்டும் நாங்கள் சட்டமன்றத்தில் புதிய சட்டத்தை இயற்றிஅனுப்பினால் அதற்கு ஆளுநர் ஒப்புதல் தந்தாக வேண்டும். அதைத் தவிர அவருக்கு வேறு வாய்ப்பே கிடையாது
தொடர்ந்து படியுங்கள்ஆன்லைன் சூதாட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை என்றால் அவருக்கு எதிராக மாபெரும் மக்கள் திரள் போராட்டம் நடத்தப்படும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்இதுபோன்று உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்க ஆன்லைன் ரம்மிக்கு தடை விதித்து சட்டமியற்றி ஆளுநரின் ஒப்புதலுக்காக தமிழக அரசு அனுப்பி வைத்தது. ஆனால் இன்னும் அந்த மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்கவில்லை.
தொடர்ந்து படியுங்கள்“ஆன்லைன் ரம்மி காரணமாக தற்கொலை செய்தோருக்கு ஆளுநரே பொறுப்பு ஏற்க வேண்டும்” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்ஆன்லைன் சூதாட்டங்களால் தற்கொலை அதிகரித்து வருவதாகவும் இதனால் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்ஆன்லைன் சூதாட்டங்களை தடுக்க மாநில அரசு சட்டம் இயற்ற அதிகாரம் உள்ளது என மத்திய அரசு நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்ஒரு ஆளுநர் மசோதா வந்த உடனேயே கையெழுத்துப் போட்டுத் தான் ஆக வேண்டும் என்று கிடையாது என்று தெலங்கானா மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கூறியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்ஆன்லைன் ரம்மி தொடர்பான தடைச்சட்டத்திற்கு அரசாணை பிறப்பிக்காததில் எந்த தவறும் இல்லை – சட்டத்துறை அமைச்சர் ரகுபதி
தொடர்ந்து படியுங்கள்