ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம்: இடைக்கால தடை விதிக்க மறுப்பு!

தமிழ்நாட்டில் ஆன்லைன் தடை சட்டம் இயற்றியதில் என்ன தவறு உள்ளது என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்
online gambling ban

ஆன்லைன் சூதாட்ட தடை – பேச அனுமதிக்கவில்லை : டி.ஆர்.பாலு

நாடாளுமன்றத்தில் ஆன்லைன் சூதாட்ட தடை குறித்து கேள்வி எழுப்ப அனுமதி மறுக்கப்பட்டதாக திமுக எம்பி டிஆர். பாலு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ஆன்லைன் ரம்மி: நாடாளுமன்றத்தில் திமுக நோட்டீஸ்!

ஆன்லைன் ரம்மி தடை குறித்து விவாதிக்க கோரி நாடாளுமன்றத்தில் திமுக சார்பில் கவன ஈர்ப்பு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ஆளுநரிடம் காத்திருக்கும் மசோதாக்கள் – கட்டாயப்படுத்த முடியாது : அமைச்சர்!

தமிழக ஆளுநரிடம் 20 மசோதாக்கள் நிலுவையில் உள்ளதாகவும் ஆன்லைன் சூதாட்ட தடுப்பு சட்டத்திற்கு ஆளுநர் விளக்கம் கேட்கவில்லை என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ஆன்லைன் சூதாட்ட மசோதா: சட்டப்பேரவையில் இன்று தாக்கல்!

ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (அக்டோபர் 19) தாக்கல் செய்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்