ஆன்லைன் சூதாட்ட தடுப்புச் சட்டம்: மாநில அரசு உரிமை பற்றி விளக்கம்!

ஆன்லைன் சூதாட்டங்களை தடுக்க மாநில அரசு சட்டம் இயற்ற அதிகாரம் உள்ளது என மத்திய அரசு நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ஆன்லைன் சூதாட்டம்: ஹவுஸ் ஓனரிடம் தன்னையே இழந்த இளம்பெண்!

இதை எதிராளி தடுப்பதும், ஆட்டத்தின் வேகத்தைக் குறைக்க மற்றவர்களின் துண்டுகளை வெட்டுவதும் லூடோவின் எதிர்விளையாட்டாகும். என்றாலும், இதுவும் ஒரு சூதாட்டமே ஆகும். தற்போது ஆன்லைன் ரம்மி போல், இந்த சூதாட்டமும் தற்போது மொபைல் போன்களில் விளையாடப்பட்டு வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

ரம்மி பாடப்பகுதி: பதிலளித்த பள்ளிக்கல்வித் துறை!

இந்த நிலையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்திருப்பதன் காரணமாக இந்த பாடப்பகுதியை நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

ஆன்லைன் ரம்மி தடை: சட்ட அமைச்சருக்கு ஆளுநர் அளித்த பதில்!

ஆன்லைன் ரம்மி தடைச்சட்டத்தில் உள்ள சந்தேகங்களை தெளிவுபடுத்திக் கொண்டு ஒப்புதல் அளிப்பதாக ஆளுநர் பதில் – அமைச்சர் ரகுபதி

தொடர்ந்து படியுங்கள்

ஆன்லைன் ரம்மி: ஆளுநரை சந்திக்கிறார் சட்டத்துறை அமைச்சர்

ஆன்லைன் ரம்மி தடைச்சட்ட நிரந்தர மசோதா தொடர்பாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நாளை(டிசம்பர் 1) சந்திக்கிறார் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி.

தொடர்ந்து படியுங்கள்

“ஆளுநரை கேள்வி கேட்கும் உரிமையில்லை”: அமைச்சர் ரகுபதி!

ஆன்லைன் ரம்மி தடைச்சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காதது ஏன் என்று ஆளுநரை கேள்வி கேட்கும் உரிமையில்லை – சட்டத்துறை அமைச்சர் ரகுபதி

தொடர்ந்து படியுங்கள்

ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை: தமிழக அரசு சட்டத்தை எதிர்த்து வழக்கு!

ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதித்து கொண்டு வரப்பட்ட தமிழக அரசின் அவசர சட்டத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

தொடர்ந்து படியுங்கள்

ஆன்லைன் சூதாட்டத் தடை: மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்

ரம்மி உள்பட ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்வது தொடர்பான அவசர சட்டத்திற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்

தொடர்ந்து படியுங்கள்

நீதிமன்றமே தடைவிதிக்க முடியாதபடி சட்டம் : அமைச்சர் ரகுபதி

சட்டமன்றக் கூட்டத்தொடரில் ஆன்லைன் ரம்மி தடை சட்டம் நிறைவேற்றப்படும். The Online Rummy Prohibition Act, the court itself cannot ban.

தொடர்ந்து படியுங்கள்

ஆன்லைன் விளையாட்டுக்கு தடை: பொதுமக்கள் கருத்து தெரிவிக்க கோரிக்கை!

தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குப்படுத்துவது குறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்க தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்