minister ragupathi says government rights online gambling bill

“ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் இயற்ற தமிழக அரசுக்கு அதிகாரம்” – ரகுபதி

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா: ஆளுநருக்கு மீண்டும் அனுப்பிவைப்பு!

சட்டமன்றத்தில் ஒரு சட்டம் 2-வதுமுறையாக நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்டால் அதற்கு ஆளுநர் ஒப்புதல் தந்தே ஆக வேண்டும் என்பது விதி. அந்த வகையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்குவாரா? அல்லது மீண்டும் மறுப்பு தெரிவிப்பாரா? என்பது வரும் நாட்களில் தெரியவரும்.

தொடர்ந்து படியுங்கள்