இருப்பு வைத்தும் விலை கிடைக்காத சின்ன வெங்காயம்!

திருப்பூர் மாவட்டத்தில் பனியன் தொழிலுக்கு அடுத்தபடியாக விவசாய தொழிலும் இருக்கிறது. குறிப்பாக சின்ன வெங்காயம் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. இந்த நிலையில் சின்ன வெங்காயத்துக்குப் பயன்படுத்தப்படும் உரத்தின் விலை உயர்வு, ஆட்கள் கூலி உயர்வு மற்றும் உழவு கூலி உயர்வு இப்படி அனைத்தும் விலையேறியுள்ள நிலையில் சின்ன வெங்காயம் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன் கிலோ 10 ரூபாய்க்கு விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்டது. இந்த விலை விவசாயிகளுக்கு ஏற்றதாக இல்லாததால் பட்டறை அமைத்து இருப்பு வைத்தார்கள். இந்தப் […]

தொடர்ந்து படியுங்கள்