வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீடிப்பு: விவசாயிகள் வேதனை!
வெங்காய ஏற்றுமதிக்கு இம்மாத இறுதி வரை தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், மறு அறிவிப்பு வரும் வரை வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளது விவசாயிகளுக்கு மேலும் பேரிழப்பை ஏற்படுத்தி உள்ளதாக விவசாய சங்கங்கள் வேதனை தெரிவித்துள்ளன.