இருபத்தெட்டு அரசுகளுக்கு ஒரே தேர்தல் சாத்தியமா?

உலக கூட்டாட்சி குடியரசை முன்மொழிந்த அரசியல் மேதை, பேரறிஞர் அண்ணாவினை தங்கள் கட்சி பெயரில் வைத்துக்கொண்டுள்ள அ.இ.அ.தி.மு.க அணிகள் போட்டிப் போட்டுக்கொண்டு “ஒரே நாடு, ஒரே தேர்தலை” ஆதரிக்கும் அவலத்தினை என்னவென்று சொல்வது? கட்சி பெயரையாவது மாற்றிவிடுங்கள், அண்ணா பெயரை அவமானப்படுத்தாதீர்கள் என்றுதான் கூற முடியும்.  

தொடர்ந்து படியுங்கள்

ஒரே நாடு ஒரே தேர்தல் : எதிர்ப்பு தெரிவித்து முதல்வர் கடிதம்!

ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு திமுக எதிர்ப்பு தெரிவித்து சட்ட ஆணையத்துக்கு திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்