பவர் ப்ளே…டாப் ஆர்டர்: இந்திய அணிக்கு ஜாகீர் கான் டிப்ஸ்!
பவர் ப்ளே ஓவர்களை எதிர்கொள்வதற்கு சரியான திட்டத்தை வகுக்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் கூறியுள்ளார். இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து நடந்த முதல் ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்களை கைப்பற்றினார். அதுவும், சுப்மன் கில், விராட் கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ் […]
தொடர்ந்து படியுங்கள்