ஓ.எம்.ஆர் சாலையில் 2 மணி நேரத்தில் தண்ணீர் அகற்றம் : எ.வ.வேலு விளக்கம்!
அதனை கட்டி முடித்த பின்னர் வேளச்சேரி, பள்ளிக்கரணையில் இருந்து ஒக்கியமேடு பகுதிக்கு வரும் தண்ணீர் தடையில்லாமல் கால்வாய்க்கு செல்ல வாய்ப்பிருக்கிறது.
அதனை கட்டி முடித்த பின்னர் வேளச்சேரி, பள்ளிக்கரணையில் இருந்து ஒக்கியமேடு பகுதிக்கு வரும் தண்ணீர் தடையில்லாமல் கால்வாய்க்கு செல்ல வாய்ப்பிருக்கிறது.
மெட்ரோ பணிகள் காரணமாக நாளை முதல் (மார்ச் 29 ) ஓ.எம்.ஆர் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்ய உள்ளதாக போக்குவரத்து காவல் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
சென்னை ஓ.எம்.ஆர். சாலையில் மேற்கொள்ளப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றங்கள் இன்று (டிசம்பர் 16) முதல் அமலுக்கு வந்துள்ளது.
நாவலூர் சுங்கசாவடியில் 2036ம் ஆண்டு வரை சுங்க கட்டணம் வசூலிக்கவும், ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதத்தில் கட்டணத்தை அதிகரிக்கவும் அரசு அனுமதி அளித்துள்ளது.