கோயம்பேட்டிலிருந்து ஆம்னி பேருந்துகள்…: அரசுக்கு நீதிமன்றம் கேள்வி!

போக்குவரத்து ஆணையரின் தடையால் பயணிகள், ஆம்னி பேருந்து நிறுவனங்கள் அசௌகரியத்துக்கு ஆளாகியுள்ளனர். இதனால் வழக்கு முடியும் வரை தொடர்ந்து கோயம்பேட்டிலிருந்து ஆம்னி பேருந்துகளை இயக்க அனுமதிக்க வேண்டும்

தொடர்ந்து படியுங்கள்

ஆம்னி பேருந்துகளுக்கு எச்சரிக்கை!

மற்ற மாநிலங்களில் இன்று காலையில் பர்மிட் பெற்று மாலையில் பேருந்து ஓட்டுலாம். ஆன்லைனில் பர்மிட் செய்துகொள்ள அனுமதியிருக்கிறது. தமிழ்நாட்டில் அந்த நடைமுறையில்லை. அதிகாரிகளை நேரில் பார்க்கவேண்டும். ஆன்லைனில் அதிகபடியான கட்டணம் வசூலிக்க முடியாது. ஆனால் நேரில் அதிகபடியான கட்டணம் வசூலிக்க முடியும். லஞ்சம் வாங்குகிறார்கள்

தொடர்ந்து படியுங்கள்

கிறிஸ்துமஸ் ஆம்னி பஸ் கட்டணம் : அதிர்ச்சியில் பயணிகள்!

லட்சக்கணக்கான மக்கள் சென்னையிலிருந்து பயணம் மேற்கொள்ள இருக்கின்றனர். இதனைப் பயன்படுத்தி தற்போது ஆம்னி பேருந்துகள் கட்டணத்தை உயர்த்தியுள்ளன.

தொடர்ந்து படியுங்கள்

எங்கெல்லாம் பேருந்து இயங்காது: போக்குவரத்துத்துறை அறிவிப்பு!

மாண்டஸ் புயல் கரையை கடக்கும் போது,கடலை ஒட்டிய கடற்கரை சாலைகளில் மட்டுமே பேருந்துகள் இயக்கப்படாது என்று போக்குவரத்துறை தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ஆம்னி பேருந்து கட்டணம் நிர்ணயம் : உரிமையாளர்கள் அறிவிப்பு!

கூடுதல் கட்டணப் புகாரைத் தடுக்க ஆம்னி பேருந்து சங்கத்தின் இணையதளத்தில் நிர்ணயிக்கப்பட்ட கட்டண விவரங்கள் வெளியீடு.

தொடர்ந்து படியுங்கள்

ஆம்னி பேருந்துகளின் கூடுதல் கட்டணம்: ரூ.11.40 லட்சம் ரூபாய் அபராதம்!

கூடுதல் கட்டண புகார் தொடர்பாக ஆம்னி பேருந்து உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படும். கூடுதல் கட்டண வசூல் பிரச்சினையை நிரந்தரமாக தீர்க்க ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டுள்ளது” என்றார்.

தொடர்ந்து படியுங்கள்

பல மடங்கு கட்டணத்தை உயர்த்திய ஆம்னி பேருந்துகள்: பயணிகள் கவலை!

சுதந்திர தினத்தையொட்டி, சென்னையில் இருந்து வெளியூர் செல்லக்கூடிய ஆம்னி பேருந்துகளின் கட்டணங்கள்  அதிகரித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்