டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசு தொடர்ந்து மறுத்து வரும் நிலையில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் இன்று (செப்டம்பர் 29) டெல்லியில் நடைபெறுகிறது.
தொடர்ந்து படியுங்கள்காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசு தொடர்ந்து மறுத்து வரும் நிலையில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் இன்று (செப்டம்பர் 29) டெல்லியில் நடைபெறுகிறது.
தொடர்ந்து படியுங்கள்மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள வாஜ்பாய் ஐஐடி கல்லூரியில் இன்று (செப்டம்பர் 27) நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு கலந்து கொள்கிறார்.
தொடர்ந்து படியுங்கள்சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே ஓடும் பேருந்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 3 பெண்கள் உள்பட 11 பேர் காயமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலையில் சென்னையிலிருந்து மார்த்தாண்டம் நோக்கி சென்ற ஆம்னி பேருந்து லாரி மீது மோதிய விபத்தில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்இதுபோன்ற கட்டண கொள்ளையில் ஆம்னி பேருந்து நிறுவனங்கள் செயல்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், உடனடியாக பொதுமக்கள் சென்னை திரும்ப முடியாமல் அவஸ்தையில் உள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்