ஆம்னி பேருந்துகள் சேவை ஒன்றும் செய்யவில்லை: அமைச்சர் சிவசங்கர்
தீபாவளி மற்றும் ஆயுத பூஜை பண்டிகைகளையொட்டி, ஆம்னி பேருந்துகள் கட்டணம் உயர்ந்துள்ளது.
தீபாவளி மற்றும் ஆயுத பூஜை பண்டிகைகளையொட்டி, ஆம்னி பேருந்துகள் கட்டணம் உயர்ந்துள்ளது.
கூடுதல் கட்டணப் புகாரைத் தடுக்க ஆம்னி பேருந்து சங்கத்தின் இணையதளத்தில் நிர்ணயிக்கப்பட்ட கட்டண விவரங்கள் வெளியீடு.
கூடுதல் கட்டண புகார் தொடர்பாக ஆம்னி பேருந்து உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படும். கூடுதல் கட்டண வசூல் பிரச்சினையை நிரந்தரமாக தீர்க்க ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டுள்ளது” என்றார்.
இதுபோன்ற கட்டண கொள்ளையில் ஆம்னி பேருந்து நிறுவனங்கள் செயல்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், உடனடியாக பொதுமக்கள் சென்னை திரும்ப முடியாமல் அவஸ்தையில் உள்ளனர்.