பொங்கல் விடுமுறை: வசூல் வேட்டைக்கு தயாராகும் ஆம்னி பேருந்துகள்… தடுக்க 30 குழுக்கள்!
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொடர்ச்சியாக விடுமுறை தினங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆம்னி பேருந்துகளைக் கண்காணிக்க 30 குழுக்கள் அமைக்கப்பட்டிருப்பதாக போக்குவரத்து ஆணையரகம் தெரிவித்துள்ளது.