மருத்துவமனையில் அட்மிட்: செந்தில் பாலாஜிக்கு என்னாச்சு?

நெஞ்சு வலி காரணமாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை ஸ்டாலின் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், மேல்சிகிச்சைக்காக ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துமனையில் இன்று (ஜூலை 21) அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ஸ்டான்லியில் இருந்து ஓமந்தூராருக்கு மாற்றப்பட்ட செந்தில் பாலாஜி

அங்கு எக்கோ மற்றும் இதயம் சார்ந்த மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. செந்தில் பாலாஜி தனக்கு கழுத்து வலி இருப்பதாக கூறியதாகவும், அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் மருத்துவமனை தரப்பில் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்ந்து படியுங்கள்
ops omandurar hospital shift

தலைமை செயலகத்தை இடமாற்றம் செய்வதா? – ஓபிஎஸ் காட்டம்!

ஓமந்தூரார் தோட்ட வளாகத்தில் தலைமை செயலகம் அமைக்கும் முடிவினை திமுக அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

கால் விரல்கள் அகற்றம்: நடிகருக்கு உதவிய அமைச்சர்

அந்த பரபரப்பிலும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தனது உதவியாளரை பாவா லட்சுமணன் உடன் அனுப்பி மருத்துவர்களிடம் உடனடி சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய சொல்ல அறிவுறுத்தியிருக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்

செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை: சென்னை வரும் எய்ம்ஸ் குழு!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலையை பரிசோதனை செய்து தேவையான ஆலோசனைகளை வழங்க டெல்லி எய்ம்ஸ் மருத்துவ குழு இன்று சென்னை வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

செந்தில் பாலாஜியை ‘கைது’  காட்டும் அமலாக்கத்துறை! மருத்துவமனைக்கு வந்த நீதிபதி

ஆட்கொணர்வு வழக்கு விசாரணைக்கு வரும் பட்சத்தில்… செந்தில் பாலாஜியின் நிலை என்ன என்பது குறித்தான தகவலை உயர்நீதிமன்றத்திற்கு தெரிவிக்க வேண்டிய கட்டாயம் அமலாக்க துறைக்கு  ஏற்பட்டது

தொடர்ந்து படியுங்கள்

‘அமலாக்கத்துறையின் செயல் மனித உரிமை மீறல்’ : அமைச்சர் ரகுபதி

ஒரு அமைச்சர் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார். அவர் கைது செய்யப்பட்டாரா? உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளாரா? எதற்காக ஐசியுவில் வைத்திருக்கிறோம். இதையெல்லாம் அமலாக்கத் துறை தெரிவிக்க வேண்டும்.
நாம் ஜனநாயக நாட்டில் இருக்கிறோமா என சந்தேகம் இருக்கிறது. அத்து மீறி நடந்துகொண்டிருக்கின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

ஐசியு-வில் செந்தில் பாலாஜி: கைதா, கஸ்டடியா?

“செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டாரா என்பது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் அவரை சார்ந்தவர்களிடம் அமலாக்க துறையால் தெரிவிக்கப்படவில்லை

தொடர்ந்து படியுங்கள்

செந்தில்பாலாஜி அதிகாலை கைது, நெஞ்சுவலியால் கதறல்- மருத்துவமனையில் அனுமதி! 

தமிழ்நாடு மின்சாரம் மற்றும் மதுவிலக்குத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று ஜூன் 14ஆம் தேதி அதிகாலை அமலாக்க துறையினரால் கைது செய்யப்பட்டதாக தெரிகிறது. நேற்று ஜூன் 13 காலை முதல், அமைச்சர் செந்தில் பாலாஜியின் சென்னையில் இருக்கிற அரசு இல்லம், தலைமைச் செயலகத்தில் இருக்கிற அவரது அமைச்சர் அலுவலகம்  உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினார்கள். இந்த சோதனை நேற்று இரவு வரை தொடர்ந்த நிலையில்…  நேற்று காலை வாக்கிங் சென்ற பிறகு தனது வீட்டுக்கு […]

தொடர்ந்து படியுங்கள்

தலைமைச் செயலகமாக மாறுகிறதா ஓமந்தூரார் மருத்துவமனை?: அமைச்சர் விளக்கம்!

தொடர்ந்து 10 ஆண்டுகள் அதிமுக ஆட்சியிலிருந்து, 2021ல் மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தது. அப்போது முதல் புதிய தலைமைச் செயலகக் கட்டடம் தொடர்பான விவாதங்கள் எழுந்தன. ஓமந்தூரார் மருத்துவமனை கிண்டிக்கு மாற்றப்பட்டு அந்த கட்டடத்தில் தலைமைச் செயலகம் செயல்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

தொடர்ந்து படியுங்கள்