சர்ச்சை மேல் சர்ச்சை… தடை செய்யப்படுகிறதா ஆதி புருஷ்?
இதை கருத்தில் கொண்டு, சர்ச்சைக்குரிய வசனம் படத்தில் இருந்து நீக்கப்படும் வரை காத்மாண்டு நகரில் உள்ள எந்த திரையரங்கிலும் இந்திய சினிமாக்கள் திரையிடப்படாது” என்று குறிப்பிட்டிருந்தார்.
“படத்தில் இடம்பெற்றுள்ள சீதை குறித்த தவறான சித்தரிப்பை சரிசெய்யாமல் படத்தை திரையிட அனுமதித்தால், அது நேபாளத்தின் கலாசாரம் மற்றும் தேசிய அடையாளத்தின் மீது ஈடுசெய்ய முடியாத இழப்பை ஏற்படுத்திவிடும்” என்று அவர் விளக்கமும் அளித்தார்.