எனது பேச்சை மீண்டும் சேருங்கள் : ஓம்.பிர்லாவுக்கு ராகுல் கடிதம்!
அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட எனது கருத்துகளை மீண்டும் சேர்க்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். கடந்த 24ஆம் தேதி தொடங்கி நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இதில் பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடியையும், என்.டி.ஏ கூட்டணி அரசையும் விமர்சித்து வருகிறார். பிரதமர் மோடி, பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். பற்றி கடுமையாக சாடினார். அக்னிபத் திட்டம், விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட பல்வேறு […]
தொடர்ந்து படியுங்கள்