பட்ஜெட்: புதிதாக 1 லட்சம் பேருக்கு முதியோர் உதவித்தொகை!

புதிதாக 1 லட்சம் பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்படும் என்று நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

போராட்டத்தை அறிவித்த போக்குவரத்து பணியாளர்கள்!

தமிழ்நாடு போக்குவரத்து துறை பணியாளர்கள் பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி வரும் 28ஆம் தேதி மாநிலம் தழுவிய ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக, போக்குவரத்து துறை பணியாளர் ஒன்றிப்பு மாநில சிறப்புத் தலைவர் குரு பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
highcourt chief register

8,000 காவலர்களை பழைய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்க உத்தரவு!

2002ம் ஆண்டு அறிவிப்பாணையின் படி பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 8000 காவலர்களை பழைய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும்: டாக்டர் ராமதாஸ்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை தமிழ்நாட்டில் இனியாவது தாமதிக்காமல்  செயல்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

பாஜக அரசுக்கு எச்சரிக்கை விடுத்த மத்திய அரசு ஊழியர்கள்!

தேசிய ஓய்வூதிய திட்டத்தை நீக்க கோரி என பாஜக அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துவோம் என்று மத்திய ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்