ennore oil spill green tribunal case

எண்ணூர் எண்ணெய் கழிவு: பசுமை தீர்ப்பாயம் அதிருப்தி!

எண்ணூர் எண்ணெய் கழிவு விவகாரத்தில் 13 நாட்கள் ஆகியும் என்னும் முழுமையாக எண்ணெய் அகற்றப்படாதது ஏன் என்று தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

தீபாவளி பண்டிகை: ரேஷன் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் கடைகளுக்கு நவம்பர் 13 மற்றும் 25 ஆகிய தேதிகளில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
kitchen keerthana millet cutlet

கிச்சன் கீர்த்தனா: நவதானிய கட்லெட்

இந்த வீக் எண்டில் என்ன செய்யலாம் என்று யோசிப்பவர்கள் இந்த நவதானிய கட்லெட் செய்து அசத்தலாம். நவதானியங்களில் ஒன்பது விதமான அமினோ அமிலங்கள் உள்ளன. நார்ச்சத்து நிறைந்தது. மலச்சிக்கலைப் போக்கும். சர்க்கரை நோய், உடல் பருமன், கொலஸ்ட்ரால் பிரச்சினை இருப்பவர்களுக்கு மிகுந்த பலனளிக்கும்.

தொடர்ந்து படியுங்கள்

“மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டை குறைத்த மத்திய அரசு”: சக்கரபாணி

தமிழகத்திற்கு வழங்க வேண்டிய மண்ணெண்ணெய் மற்றும் கோதுமை ஒதுக்கீட்டை மத்திய அரசு குறைத்துள்ளது என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

உணவு பாதுகாப்பு அலுவலர் நியமனம்: தேர்வாளர்கள் பட்டியல் ரத்து!

உணவு பாதுகாப்பு அலுவலர் நியமனம் தொடர்பாக அரசு வெளியிட்ட தேர்வாளர்கள் பட்டியலை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று (ஏப்ரல் 6) ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

கிச்சன் கீர்த்தனா: ரிச் முந்திரி புலாவ்!

இன்று குழந்தைகளுக்கு என்ன செய்து கொடுக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த ரிச் முந்திரி புலாவ் ரெசிப்பி உதவும்.

தொடர்ந்து படியுங்கள்