மதுரை: ஆக்ஷனில் இறங்கிய உதயநிதி… நான்கு அதிகாரிகள் டிரான்ஸ்பர்!
உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்த இடங்களில் சரிவர பணி செய்யாத நான்கு அதிகாரிகள் இன்று (செப்டம்பர் 10) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்த இடங்களில் சரிவர பணி செய்யாத நான்கு அதிகாரிகள் இன்று (செப்டம்பர் 10) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்55,200-99,750/- ரூபாய் ஊதியத்தில் இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை.
தொடர்ந்து படியுங்கள்அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் (பிடிஓ) சம்பந்தப்பட்ட ஊராட்சி தலைவர்களிடம் ஒரு பட்டியலை கொடுத்து அந்த பட்டியலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளை டிக் செய்தும் கொடுத்து இவர்களுக்கு கலைஞர் கனவு இல்லம் ஒதுக்குவதற்கான ஒப்புதலை ஊராட்சி சபை அதாவது கிராம சபை கூட்டம் கூட்டி பெற்று தாருங்கள் என்று கூறி இருக்கிறார்கள்.
தொடர்ந்து படியுங்கள்அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது சமூக தளப் பக்கத்தில் அமைச்சரவைக் கூட்டம் முடிந்ததும் ஒரு பதிவிட்டார்.
தொடர்ந்து படியுங்கள்சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு அரசின் முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
தொடர்ந்து படியுங்கள்தமிழகத்தில் மூன்று நாள் பயணமாக பட்டியல் வகுப்பினருக்கான தேசிய ஆணையத்தின் தலைவர் மற்றும் துணைத்தலைவர் சென்னை வருகின்றனர்.
தொடர்ந்து படியுங்கள்