அதானியைத் தொடர்ந்து ’கை கொடுக்க’ களமிறங்கிய அம்பானி

ஒடிசா ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரேஷன், மருத்துவம் மற்றும் வேலை வாய்ப்புகள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளை வழங்க உள்ளதாக ரிலையன்ஸ் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்