விபத்து பகுதிக்கு செல்லாதது ஏன்? உதயநிதிக்கு ஜெயக்குமார் கேள்வி!
ஒடிசா சென்ற தமிழக அமைச்சர்கள் விபத்து நடந்த பகுதிக்கு செல்லாதது ஏன் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்ஒடிசா சென்ற தமிழக அமைச்சர்கள் விபத்து நடந்த பகுதிக்கு செல்லாதது ஏன் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்பாலசோர் அருகே 3 ரயில்கள் விபத்தில் சிக்கிய ரயில் பாதை வழியாக இன்று (ஜூன் 5) பயணிகள் ரயில் இயக்கப்பட்டது.
தொடர்ந்து படியுங்கள்ஒடிசா ரயில் விபத்து காரணமாக ஒத்திவைப்பட்ட கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் வரும் 7ஆம் தேதி நடைபெறும் என்று திமுக தலைமை அறிவித்திருக்கிறது.
தொடர்ந்து படியுங்கள்ஒடிசா ரயில் விபத்தில் சிக்கிய தமிழ்நாட்டைச் சேர்ந்த 8 பேரின் நிலை இதுவரை தெரியப்படாத நிலையில், அவர்கள் விவரங்கள் அடங்கிய பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்இந்த கோர விபத்துக்கு பொறுப்பேற்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதவி விலக வேண்டும் என்று பாஜக பிரமுகர் சுப்பிரமணிய சுவாமி கூறியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்விபந்து நடந்த பாலசோர் தடத்தில் வழியாக செல்லும் 48 ரயில்கள் ரத்து செய்யப்பட்டும், 39 ரயில்கள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டும் உள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்