83 ரன்களுக்கு ஆல்-அவுட் : இந்தியாவிடம் படுதோல்வியடைந்த தென் ஆப்பிரிக்கா!

2023 உலகக்கோப்பை தொடரில், இதுவரை 8 போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியா, அந்த 8 போட்டிகளிலும் வெற்றி பெற்று, தொடர்ந்து புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்