எடப்பாடி அனுப்பிய நோட்டீஸ்: பன்னீர் தந்த பதில்!

இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை, கடந்த 21ஆம் தேதி சென்னை வேப்பேரி ஒய்.எம்.சி.ஏ திருமண மண்டபத்தில் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் கூட்டியிருந்தார்.

தொடர்ந்து படியுங்கள்

அரசியலிலிருந்து மருது அழகுராஜ் விலகல்!

அதிமுக உட்கட்சி பிரச்சினையால், பன்னீர்செல்வம் ஓர் அணியாகவும், எடப்பாடி பழனிசாமி தரப்பு மற்றொரு அணியாகவும் பிரிந்து நிற்கின்றனர். இதையடுத்து, கடந்த ஜூன் 29ஆம் தேதி ’நமது அம்மா‘ நாளிதழ் ஆசிரியர் பொறுப்பிலிருந்தும் மருது அழகுராஜ் விலகினார்.

தொடர்ந்து படியுங்கள்

ஸ்டாலினை சந்தித்தேனா? எடப்பாடிக்கு பன்னீர் சவால்!

அதற்கு அவர், ”அப்படி நான் பேசியதாக பழனிசாமி நிரூபித்தால் அரசியலைவிட்டே நான் விலகுகிறேன். பழனிசாமியால் இதை நிரூபிக்க முடியவில்லை என்றால் அவர் அரசியலைவிட்டு விலகுவாரா” எனச் சவால் விட்டார்.

தொடர்ந்து படியுங்கள்

சட்டப்பேரவை கூட்டம்: எடப்பாடி பழனிசாமி புறக்கணிப்பு!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்துக்கு தொடர்ந்து அதே இடம் ஒதுக்கப்பட்டதை அடுத்து எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிமுகவினர் இன்று சட்டப்பேரவை கூட்டத்தை புறக்கணித்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

எடப்பாடி Vs பன்னீர்: இன்று சட்டமன்றத்தில் என்ன நடக்கும்?

இந்தப் பரபரப்பான நிலையில்தான் நேற்று அக்டோபர் 16ஆம் தேதி மாலை அதிமுக தலைமை கழகத்தில் சில மாவட்டச் செயலாளர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களோடு ஆலோசனை நடத்தினார் எடப்பாடி பழனிசாமி.

தொடர்ந்து படியுங்கள்

எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை: சட்டப்பேரவையில் இன்று முடிவு!

அ.தி.மு.க.வில் உள்கட்சி பூசல் வெடித்துள்ள நிலையில், கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள, சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஆர்.பி.உதயகுமாரை எதிர்க்கட்சி துணைத் தலைவராக நியமித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

பன்னீர் வீடு: கொள்ளைபோன டிவி!

பன்னீர்செல்வத்தின் பண்ணை வீட்டில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரணை நடத்த பெரியகுளம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் கீதா உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

தேவர் தங்கக் கவசம்: எடப்பாடி- பன்னீர் மோதலில் தலையிடும் சசிகலா

அம்மாவும் நானும் 2010 ஆம் ஆண்டு அக்டோபர் 30 ஆம் தேதி தேவர் திருமகனாருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பசும்பொன் சென்றிருந்தோம். அச்சமயம் தேவர் திருமகனாரின் சிலைக்கு தங்கக் கவசம் அணிவிக்க வேண்டும் என்று அங்கு குழுமியிருந்த மக்களும், கோவை காமாட்சிபுரம் ஆதீனம் ஞானகுரு சிவலிங்கேஸ்வர சுவாமிகளும் வேண்டுகோள் வைத்தனர்.

தொடர்ந்து படியுங்கள்

தேனி வெற்றி: பன்னீர் மகன் மனு உச்சநீதிமன்றத்திலும் தள்ளுபடி!

”தேர்தல் வழக்குத் தொடர்வதற்கான உரிய வழிமுறைகளைக் கடைப்பிடிக்காமல் இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும்” என ஓ.பி.ரவீந்திரநாத் குமாரும் தனியாக மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

தொடர்ந்து படியுங்கள்

புதிய நிர்வாகிகள்: எடப்பாடி மாவட்டத்தில் கைவைத்த பன்னீர்

அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சேலம் மாவட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் புதிய நிர்வாகிகளை நியமித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்