Parsi chicken

கிச்சன் கீர்த்தனா: பார்சி சிக்கன் கறி

பாரசீக உணவுகளில் பிரபலமானது பார்சி சிக்கன் கறி. விழாக்களிலும் விருந்துகளிலும் முக்கிய உணவாகப் பரிமாறப்படும் இந்த பார்சி சிக்கன் கறியை உங்கள் வீட்டிலேயே செய்து ருசிக்க இந்த ரெசிப்பி உதவும்.

தொடர்ந்து படியுங்கள்

கிச்சன் கீர்த்தனா : வியட்நாம் ஜிஞ்சர் சிக்கன்

சிக்கன் 65, சில்லி சிக்கன், பெப்பர் சிக்கன், சிக்கன் லாலிபாப் போன்றவை அசைவ பிரியர்களால் விரும்பி சாப்பிடும் சிக்கன் உணவு வகைகள். இந்த வகையில் ஜிஞ்சர் சிக்கனுக்கும் தனி இடம் உண்டு. அதை வீட்டிலேயே செய்து சுவைக்க இந்த வியட்நாம் ஜிஞ்சர் சிக்கன் ரெசிப்பி உதவும்.

தொடர்ந்து படியுங்கள்

கிச்சன் கீர்த்தனா : சிக்கன் ரஸெல்லா

அசைவ உணவை அதிகம் சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதுவும் சுவையாகவும் வித்தியாசமாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு இந்த சிக்கன் ரஸெல்லா ரெசிப்பி உதவும்.

தொடர்ந்து படியுங்கள்

கிச்சன் கீர்த்தனா : கிரிஸ்பி ஹனி சிக்கன்!

எவ்வளவுதான் மெனக்கெட்டாலும் வறுவல், குழம்பு தவிர, புதுமையான சிக்கன் ரெசிப்பிகளைப் பலருக்கும் செய்யத் தெரியாது. அல்லது செய்வதில் தயக்கம் இருக்கலாம். அப்படிப்பட்டவர்களுக்கு இந்த கிரிஸ்பி ஹனி சிக்கன் ரெசிப்பி உதவும்.

தொடர்ந்து படியுங்கள்

கிச்சன் கீர்த்தனா : தாய் பேசில் சிக்கன் ஃப்ரை

உலகம் முழுக்க விரும்பி ருசிக்கப்படும் அசைவ உணவு சிக்கன். மசாலா, கறி, வறுவல் என வீட்டிலும், ஹோட்டல்களிலும் சிக்கனை பலர் சுவைத்திருக்கலாம்.

தொடர்ந்து படியுங்கள்
மொஹல் மட்டன் கிரேவி

கிச்சன் கீர்த்தனா : மொஹல் மட்டன் கிரேவி

மொஹல் உணவின் தனித்துவமான ருசி, மனம் மற்றும் பசையான சேர்மானம் உணவின் சுவையை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும். வீட்டிலேயே சமைக்க உதவும் இந்த மட்டன் கிரேவி சமைத்தவுடன் சாப்பிடத் தூண்டும்  உங்கள் வீட்டிலுள்ளவர்களை அசத்தும்.  

தொடர்ந்து படியுங்கள்
Fish fry

கிச்சன் கீர்த்தனா: தவா ஃபிஷ் ஃப்ரை!

அனைவரும் வீட்டில் இருக்கும் நாளில் வித்தியாசமாகச் சமைக்கலாம் என்று தோன்றும். தவா ஃபிஷ் ஃப்ரை செய்யுங்கள். குடும்பத்தினருடன் அனுபவியுங்கள்.  

தொடர்ந்து படியுங்கள்