கிச்சன் கீர்த்தனா  : கீழக்கரை மீன் குழம்பு

கீழக்கரையில் இந்த கீழக்கரை மீன் குழம்பு ஃபேமஸ். இந்தக் குழம்புக்குப் பயன்படுத்தப்படும் வஞ்சிர மீன்  தற்போது எல்லா இடங்களிலும்  கிடைப்பதால் நீங்களும் இந்தக் கீழக்கரை மீன் குழம்பு செய்து வீட்டிலுள்ளவர்களை அசத்தலாம்.

தொடர்ந்து படியுங்கள்

கிச்சன் கீர்த்தனா: தஞ்சாவூர் மட்டன் குழம்பு

நெற்களஞ்சியமான தஞ்சாவூர் என்றதும் பெரிய கோயிலும் தலையாட்டி பொம்மையும்தான் பலருக்கும் நினைவுக்கு வரும். ஆனால் உணவுப்பிரியர்களுக்கு தஞ்சாவூர் மட்டன் குழம்பு நினைவுக்கு வரும்

தொடர்ந்து படியுங்கள்

சண்டே ஸ்பெஷல்: மீதமாகும் பிரியாணியை சூடு செய்து சாப்பிடுவது நல்லதா?

விருப்ப உணவாக இருக்கும் பிரியாணியை ஹோட்டலில் வாங்கி அல்லது வீட்டில் சமைத்து மீதமாகும் பிரியாணியை பெரும்பாலானவர்கள் ஃபிரிட்ஜில் பல மணி நேரம் வைத்து மீண்டும் சூடுசெய்து சாப்பிடும் வழக்கம் அதிகரித்துள்ளது. மீதமாகும் பிரியாணியை சூடு செய்து சாப்பிடுவது நல்லதா?

தொடர்ந்து படியுங்கள்

கிச்சன் கீர்த்தனா  : செட்டிநாடு மட்டன் சுக்கா

பாரம்பர்ய நான்-வெஜ் ஹோட்டல்களுக்கு இணையான சுவையை வீட்டு உணவிலும் அளிக்க முடியும் என்பதற்கு உதாரணமாகத் திகழும் இந்த செட்டிநாடு மட்டன் சுக்கா செய்து இந்த நாளைச் சிறப்பாக்கலாம்.

தொடர்ந்து படியுங்கள்

கிச்சன் கீர்த்தனா : இறால் துவையல்

அசைவ உணவுகளில் பல வகைகள் இருந்தாலும்கூட இறாலுக்கென்று தனிச்சுவை உண்டு. சுவை மட்டுமல்ல… சத்துகளும் இறாலில் நிறைந்து காணப்படுகின்றன. இறாலில் அதிக அளவு புரதமும் வைட்டமின் டி சத்தும் அடங்கியுள்ளன

தொடர்ந்து படியுங்கள்
நாட்டுக்கோழி தண்ணிக்குழம்பு

கிச்சன் கீர்த்தனா : நாட்டுக்கோழி தண்ணிக்குழம்பு

உணவுக்கும் உபசரிப்புக்கும் புகழ்பெற்ற செட்டிநாட்டில் ரசம் போல் இருக்கும் நாட்டுக்கோழி தண்ணிக்குழம்பும் பிரபலம். தொண்டையை இதமாக்கும் இந்த நாட்டுக்கோழி தண்ணிக்குழம்பை நீங்களும் செய்து அசத்தலாம். வீட்டில் உள்ளவர்களுக்கு விருந்து படைக்கலாம்.

தொடர்ந்து படியுங்கள்

கிச்சன் கீர்த்தனா  : ஷாஹி முட்டை கறி

முட்டையில் ஏ முதல் ஈ வரை ஐந்து வைட்டமின்கள் அடங்கியுள்ளன. மேலும் முட்டை உணவுகள் எளிதில் செய்துவிடக்கூடியவை என்பதால் இந்த ஷாஹி முட்டை கறி செய்து சாப்பிட்டு இன்றைய நாள் முழுக்க புத்துணர்ச்சி பெறலாம்.

தொடர்ந்து படியுங்கள்
கிரிஸ்பி இறால் வறுவல்

கிச்சன் கீர்த்தனா : கிரிஸ்பி இறால் வறுவல்

பார்வைச் சிதைவைத் தடுப்பதிலும், மூப்புத் தோற்றத்தைத் தள்ளிப்போடுவதிலும், எலும்பு ஆரோக்கியத்திலும்கூட இறால்கள் பெரிதும் பங்காற்றுகின்றன. நலங்களை அள்ளித்தரும் இறாலைக்கொண்டு இந்த கிரிஸ்பி இறால் வறுவல் செய்து உங்கள் குடும்பத்தினர் நலனை மேம்படுத்தலாம்.

தொடர்ந்து படியுங்கள்

கிச்சன் கீர்த்தனா : மலாய் டங்ரி கபாப்

உணவகங்களில் மட்டுமே ருசி பார்த்த சிறப்பு உணவுகளான ஹனி கார்லிக் சிக்கன், தவா ஃபிஷ் ஃப்ரை, மொஹல்மட்டன்கிரேவி, ஷாஹி முட்டை கறி, கிரிஸ்பி இறால் வறுவல் போன்றவற்றுடன் இந்த மலாய் டங்ரி கபாப்பும் குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து படியுங்கள்

கிச்சன் கீர்த்தனா : சிக்கன் ஸக்யூட்டி

கோவாவின் பிரத்யேக உணவு இந்த சிக்கன் ஸக்யூட்டி.  இந்த உணவை நீங்களும் உங்கள் வீட்டிலேயே சமைக்க இந்த ரெசிப்பி உதவும்.

தொடர்ந்து படியுங்கள்