கிச்சன் கீர்த்தனா : நாட்டுக்கோழி சாப்ஸ்
புரட்டாசி மாதத்தில் கல்யாணங்கள், விசேஷங்களில் விருந்து சாப்பிடுவது வெகுவாகக் குறைந்துவிட்ட நிலையில், நாக்கு செத்துப் போயிருக்கும் பலருக்கு. அப்படிப்பட்டவர்களுக்குத்தான் காரசாரமான இந்த நாட்டுக்கோழி சாப்ஸ் ரெசிப்பி. தீபாவளி அன்று அசைவம் உணவு சாப்பிடுபவர்களுக்கும் ஏற்றது இந்த சாப்ஸ்.
தொடர்ந்து படியுங்கள்