“சாகப்போனேன், சாகவில்லை வரியாக வாழும் வாணி ஜெயராம்”: மதன் கார்க்கி

சாகப்போனேன், சாகவில்லை என்ற பாடலை பாடிய வாணி ஜெயராம் அந்த வரியாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று திரைப்பட பாடலாசிரியர் மதன் கார்க்கி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ராம்குமார் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம்!

இந்த நிலையில், வழக்கை விசாரித்த மனித உரிமை ஆணையம், தமிழக அரசுக்கு ராம்குமார் வழக்கை வெளிப்படையாகவும் சுதந்திரமாகவும் நடத்த வேண்டும், சிறையிலுள்ள கைதிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய கூடுதல் காவலர்களை நியமிக்க உத்தரவு விடுத்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

நடிகை பார்வதி நாயர் வீட்டில் திருட்டு!

தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் 2014வது ஆண்டில் வெளியான ’நிமிர்ந்து நில்’ திரைப்படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமானார். இவர் தற்போது சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் வசித்து வருகிறார்.

தொடர்ந்து படியுங்கள்

மகளிர் ஓபன் டென்னிஸ்: இறுதிப் போட்டியில் வெற்றி யாருக்கு?

சர்வதேச மகளிர் ஓபன் டென்னிஸ் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மைதானத்தில் இன்று இறுதிப் போட்டிகள் நடைபெறுகின்றன. womens open tennis in chennai.

தொடர்ந்து படியுங்கள்

10 ஆண்டுகளாக தூங்கிய அதிமுக அரசு: தயாநிதி மாறன்

மழைநீர் வடிகால் பணிகள் மெத்தனமாக நடக்கிறது என குறைசொல்ல அனைவரும் துடிக்கிறீர்கள். குறிப்பிட்ட நேரத்திற்குள் மழைநீர் வடிகால் பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வரும்” என்றார்.

தொடர்ந்து படியுங்கள்