அக்காவை கொன்றவருக்கு ராக்கி கட்டும் கன்னியாஸ்திரி… 16 ஆண்டுகளாக தொடரும் பந்தம்!

தொடர்ந்து, ராணி மரியாவின் வயது முதிர்ந்த பெற்றோரை கேரளா சென்று  நேரில் சந்தித்து தன் செயலுக்காக மன்னிப்பு கேட்டார். தங்கள் மகளை கொன்றவர் என்று கருதாமல், அவர்களும் மன்னித்து விட்டனர்.

தொடர்ந்து படியுங்கள்