"Just 10 minutes": Kaliammal made a joke... Seeman replied on stage!

”வெறும் 10 நிமிடம் தான்” : காளியம்மாள் பேச்சுக்கு சீமான் பதில்!

பிரபாகரனுடன் வெறும் 10 நிமிடம்தான் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார் என அக்கட்சியின் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. 

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 நியூஸ்: குடியரசு தலைவர் தமிழகம் வருகை முதல் உதயநிதி பிறந்தநாள் வரை!

நான்கு நாட்கள் பயணமாக தமிழகம் வரும் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு இன்று (நவம்பர் 27) கோவை வந்தடைகிறார்.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 நியூஸ்: திமுக எம்.பி-க்கள் கூட்டம் முதல் பார்டர்  கவாஸ்கர் டெஸ்ட் தொடர் வரை!

திமுக மக்களவை, மாநிலங்களவை எம்.பி-க்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (நவம்பர் 22) நடைபெறுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

‘இது என் கட்சி, வெளியே போடா’… நெல்லை நாதக கூட்டத்தில் நடந்த களேபரம்!

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் இன்று (நவம்பர் 14) சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தொடர்ந்து படியுங்கள்
tvk vijay wishes seeman

“சகோதரர் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” – தவெக தலைவர் விஜய்

நாம் தமிழர் கட்சியின் தலைவரான சீமானின் பிறந்த நாளை முன்னிட்டு தவெக கட்சித் தலைவர் விஜய் சீமானுக்கு இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

“விஜய்யுடன் திருமா கூட்டணி வைக்க மாட்டார்” – சீமான்

விசிக தலைவர் திருமாவளவன் விஜய்யுடன் கூட்டணி வைக்க மாட்டார் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (நவம்பர் 2) தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்: வேளச்சேரி – பீச் ரயில் சேவை முதல் ராகவா லாரன்ஸ் படம் அப்டேட் வரை!

இந்த ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் இன்று தொடங்குகிறது. இதையொட்டி வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்
seeman on tvk

தவெக கொள்கையும், நாதக கொள்கையும் ஒன்றா?: சீமான் பதில்!

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு  நேற்று(அக்டோபர் 27) விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே வி.சாலையில் நடைபெற்றது.

தொடர்ந்து படியுங்கள்
Seeman defied the ban and met vennaimalai people... What happened in Karur?

தடையை மீறி மக்களை சந்தித்த சீமான்… கரூரில் என்ன நடந்தது?

அறநிலையத்துறையின் இடமாகவே இருந்தாலும், மக்களின் வாழ்விடத்தை அப்புறப்படுத்துவது அவசியமற்றது என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

நாம் தமிழர் அவதூறு: எக்ஸ் வலைதள அதிகாரிக்கு நோட்டீஸ்… எஸ்.பி வருண் குமார் வழக்கில் உத்தரவு!

தன் மீதான அவதூறு கருத்துக்களை எக்ஸ் வலைதளத்தில் இருந்து நீக்கக்கோரி, திருச்சி எஸ்.பி வருண் குமார் தொடர்ந்த வழக்கில், எக்ஸ் வலைதள இந்திய பொறுப்பாளர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று (அக்டோபர் 4) உத்தரவிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்