share market: பிரதமர் வீடு கட்டும் திட்டம்… சிமெண்ட் பங்குகள் உயர்வு!
ஜூன் 9 ஞாயிற்றுக் கிழமை பிரதமர் மோடி தலைமையிலான அரசு 3 வது முறையாக பதவி ஏற்றதன் காரணமாக, நேற்று (ஜூன் 10) திங்கள்கிழமை வர்த்தகத்தில் இந்திய பெஞ்ச்மார்க் குறியீடுகள் 77 ஆயிரம் புள்ளிகளை தாண்டி புதிய உச்சத்துடன் காலையில் தொடங்கின.