ஒரே நாடு ஒரே தேர்தல்: ராம்நாத் கோவிந்த் தலைமையில் இன்று ஆலோசனை!
ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் முதல் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது.
ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் முதல் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது.
ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு அதிமுக முழு ஆதரவு அளிக்கும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி. இப்போதல்ல, 2021 சட்டமன்றத் தேர்தல் முடிந்த நிலையிலேயே இந்த விவகாரத்தில் நம்பிக்கையாக இருந்தார் எடப்பாடி.
ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து ஆய்வு செய்ய முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் மத்திய அரசு குழு அமைத்துள்ளது.
அதிமுகவை தனது ஒற்றை தலைமையின் கீழ் முழுமையாக கைப்பற்ற பிரதமர் மோடி உட்பட பலரையும் எடப்பாடி சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.