அமலாக்கத் துறை மாறி மாறி பேசுகிறது: என்.ஆர்.இளங்கோ

அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை இன்று (ஜூன் 22) விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் வழக்கை ஜூன் 27ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது. இந்த வழக்கில் ஆஜரான பிறகு நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி தரப்பு வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ “அமலாக்கத் துறை இந்த மனு நிலைக்கத்தக்கது அல்ல என்று உச்ச நீதிமன்றத்தில் நேற்று தெரிவித்தது. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரம் குறித்து உயர் […]

தொடர்ந்து படியுங்கள்
senthil balaji case NR Ilango explains

நீதிமன்றத்தில் நடந்தது என்ன?: வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ விளக்கம்!

எனவே செந்தில் பாலாஜி சார்பில் அமலாக்கத் துறை அதிகாரிகள் மீது குற்றவியல் நடைமுறை தொடங்க உரிய அனுமதி கேட்டோம். அதற்கான மனுவை தாக்கல் செய்யும் போது நீதிமன்றம் அதை அனுமதிக்கும் என்று சொல்லியிருக்கிறார்கள்.

தொடர்ந்து படியுங்கள்