who will compete in puducherry for loksabha election

’புதுச்சேரியில் யார் போட்டி?’: அறிவித்த ரங்கசாமி

அங்கு தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள என்.ஆர் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் நிலையில், தேர்தலில் போட்டியிடுவது அக்கட்சியை சேர்ந்தவரா இல்லை பாஜகவை சேர்ந்தவரா என்பதில் குழப்பம் நிலவியது. 

தொடர்ந்து படியுங்கள்

தமிழிசைக்கு எம்.பி சீட் கிடைக்குமா? நடக்கும் ஆடுபுலி ஆட்டம்!

தெலுங்கானா, புதுச்சேரி கவர்னரான தமிழிசை செளந்தரராஜனுக்கு எப்படியாவது ஒன்றிய அமைச்சராக வேண்டும் என்பதுதான் பல்லாண்டு கால ஆசை.

தொடர்ந்து படியுங்கள்

பாஜகவில் இணையும் சந்திர பிரியங்கா? ராஜினாமாவின் பின்னணி ரகசியங்கள்!- ரங்கசாமிக்கு செக்!

புதுச்சேரி போக்குவரத்துத் துறை அமைச்சரான சந்திர பிரியங்காவின் ராஜினாமா, புதுச்சேரி அரசியலில் மட்டுமல்ல டெல்லி வரை பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000/- ஸ்டாலினை முந்திய ரங்கசாமி

புதுச்சேரியில் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

தொடக்க நாளே காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்ட புதுச்சேரி சட்டப்பேரவை!

ஆளுநர் உரையுடன் தொடங்கிய புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தொடர் கால வரையின்றி ஒத்தி வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது

தொடர்ந்து படியுங்கள்