16 ஆண்டுகள் காத்திருப்பு… ஒலிம்பிக்கில் தங்கம் வென்று ‘ஜோகோவிக்’ வரலாறு!

2024 Paris Olympics – Novak Djokovic: 2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடரில், ஆடவர் ஒற்றையர் பிரிவு டென்னிஸின் இறுதிப் போட்டியில் சேர்பியாவை சேர்ந்த நோவக் ஜோகோவிக் மற்றும் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த கார்லோஸ் அல்கரஸ் மோதிக்கொண்டனர்.

தொடர்ந்து படியுங்கள்

ஜோகோவிச் நட்பு : கோலி நெகிழ்ச்சி!

மொழி, இனம், நாடு கடந்து வெவ்வேறு விளையாட்டுத்துறையை சேர்ந்த உலகின் தலைசிறந்த வீரர்கள் ஒருவருக்கொருவர் தங்களது வாழ்த்துகளையும், நட்பையும் பரிமாறிக்கொள்வதை காண்பது என்பது சுவாரசியமானது.

தொடர்ந்து படியுங்கள்

US Open: சாம்பியன் பட்டம் வென்று பழித்தீர்த்த ஜோகோவிச்!

அமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் நேர்‌ செட்‌ கணக்கில்‌ டேனில் மெத்வதேவை வீழ்த்தி தனது  24வது கிராண்ட்ஸ்லாம்‌ பட்டத்தை கைப்பற்றியுள்ளார் ஜோகோவிச்‌.

தொடர்ந்து படியுங்கள்
Carlos Alcaraz : the new generation of Tennis

கார்லோஸ் அல்காரஸ்: டென்னிஸ் உலகின் புதிய சகாப்தம்!

இவர் குறித்து வர்ணனையாளர் ஒரு போட்டியில், “கார்லோஸ் அல்கராஸ் விளையாடுவதை பார்க்கும்போது, கிரிக்கெட்டில் விராட் கோலியையும், பேஸ்கட் பாலில் மைக்கேல் ஜோர்டனையும் பார்ப்பது போன்று உள்ளது.” என்று தெரிவித்தார். 

தொடர்ந்து படியுங்கள்
top 10 news today tamil 16 july 2023

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் தேர்தல் வாக்குறுதிகளை  நிறைவேற்றவில்லை என்று குற்றம் சாட்டி  இன்று காலை மக்கள் நீதி மய்யம் கட்சியினர் போராட்டம் நடத்துகிறார்கள். 

தொடர்ந்து படியுங்கள்

விம்பிள்டன்: 4 வது சுற்றுக்கு முன்னேறிய ஜோகோவிச்

ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் ஆகியவை ‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள்.

தொடர்ந்து படியுங்கள்

விம்பிள்டன்: பெடரர் சாதனையை சமன் செய்வாரா ஜோகோவிச்?

இந்த தொடரில் செர்பியா நட்டை சேர்ந்த வீரர் நோவக் ஜோகோவிச் பட்டம் வெல்வதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளதாக பார்க்கப்படுகிறது. அவர் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 7 முறை சாம்பியன் பட்டத்தையும், 23 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டத்தையும் பெற்றுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

சேலத்தில் இன்று கருணாநிதி சிலை மற்றும் ஈரடுக்கு பஸ் நிலையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். தொடர்ந்து கருப்பூரில் நடைபெறும் விழாவில் 50 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

தொடர்ந்து படியுங்கள்

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ்: 10வது முறை சாம்பியன்!

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸில் செர்பியா வீரர் ஜோகோவிச் வெற்றி பெற்று 10 ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

பாரிஸ் மாஸ்டர்ஸ்: ஜோகோவிச்சை வீழ்த்திய 19 வயது இளம் வீரர்!

பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் இறுதி போட்டியில் அனுபவ வீரரான ஜோகோவிச்சை வீழ்த்தி 19 வயதான இளம் வீரர் ருனே சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்