“ஆருத்ரா வழக்கில் இரண்டு வாரங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல்”: ஐஜி ஆசியம்மாள்

ஆருத்ரா மோசடி வழக்கில் இரண்டு வாரங்களுக்குள் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று பொருளாதார குற்றப்பிரிவு ஐஜி ஆசியம்மாள் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

கலைஞர் டிவியும் நானும்: கனிமொழி

சொத்துப் பட்டியல் வெளியிட்ட விவகாரத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு திமுக துணைப் பொதுச் செயலாளரும் தூத்துக்குடி மக்களவை தொகுதி எம்பியுமான கனிமொழி கருணாநிதி சட்ட ரீதியான நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்

மன்னிப்பு கேட்க முடியாது: தி.மு.க நோட்டீஸுக்கு அண்ணாமலை பதில்!

கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி திமுக அமைச்சர்கள், எம்.பி.க்களின் சொத்து பட்டியலை வெளியிட்டார் அண்ணாமலை. அதில், முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் பெயரும் இடம் பெற்றிருந்தது.இதற்கு திமுக சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், ரூ. 500 கோடி இழப்பீடு கேட்டு அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நோட்டீஸை திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அனுப்பியிருந்தார்.

தொடர்ந்து படியுங்கள்

“ஆர்.எஸ்.பாரதி மீது வழக்கு தொடர்வேன்”: அண்ணாமலை

தன் மீதும் பாஜக மீதும் ஆதாரமற்ற பொய் குற்றச்சாட்டை சுமத்திய ஆர்.எஸ்.பாரதி 500 கோடியே ஒரு ரூபாயை இழப்பீடாக வழங்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

திரையரங்கில் தீண்டாமை: மனித உரிமைகள் ஆணையம் விசாரணை!

நரிக்குறவர் மக்களை ரோகிணி திரையரங்கில் படம் பார்க்க அனுமதிக்க மறுத்தது தொடர்பாக மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து இன்று வழக்குப்பதிவு செய்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

நரிக்குறவர்களுக்கு அனுமதி மறுப்பு: தியேட்டருக்கு போலீஸ் நோட்டீஸ்!

நரிக்குறவர் மக்களை ரோகிணி திரையரங்கில் படம் பார்க்க அனுமதிக்க மறுத்தது தொடர்பாக திரையரங்க நிர்வாகிகளுக்கு கோயம்பேடு போலீசார் இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

ஸ்டாலின் ஈரோடு வருவதற்குள் சீமான் பரப்புரைக்குத் தடை? 

24 மணி நேரத்துக்குள் பதில் அளிக்க வேண்டும் என்ற அடிப்படையில் இன்று மாலைக்குள் மேனகா நவநீதன் இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும்

தொடர்ந்து படியுங்கள்

சித்த மருத்துவர் ஷர்மிகாவுக்கு நோட்டீஸ்!

சமூக வலைதளங்களில் சர்சைக்குரிய வகையில் மருத்துவக்குறிப்புகள் அளித்த சித்த மருத்துவர் ஷர்மிகாவிடம் விளக்கம் கேட்டு இந்திய மருத்துவ இயக்குனரகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்