பிரதமர் மோடிக்கு நோபல் பரிசு?

இந்திய பிரதமரின் தீவிர ரசிகர் என்று தன்னை அறிவித்துகொண்ட டோஜே, “பிரதமர் மோடி செயல்படுத்திய கொள்கைகளால் இந்தியா பணக்கார மற்றும் சக்திவாய்ந்த நாடாக வளர்ந்து வருகிறது. பிரதமர் மோடி அமைதிக்கான நோபல் பரிசை வென்றால், அது ஒரு வரலாற்று சிறப்புமிக்க ஒரு தருணமாக இருக்கும்” என்று டோஜே கூறியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்