weather report november 20

தீவிரமடைந்த வடகிழக்கு பருவமழை… எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
'Mithili' storm forming in Bay of Bengal

வங்கக்கடலில் உருவாகிறது ‘மிதிலி’ புயல்: தமிழகத்திற்கு மழை இருக்கா?

மத்திய மேற்கு வங்கக்கடலில் நாளை (நவம்பர் 16) புயல் உருவாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
chennai and 4 districts get heavy rain

4 மாவட்டங்களில் இரவு வரை கனமழை நீடிக்கும் – வானிலை மையம் எச்சரிக்கை!

சென்னையில் இன்று (நவம்பர் 4) அதிகாலை முதல் கனமழை பெய்து வரும் நிலையில், 4 மாவட்டங்களில் இரவு 8.30 மணி வரையிலும் தொடர் கனமழை நீடிக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது: பாலச்சந்திரன்

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று (அக்டோபர் 21) முதல் தொடங்கியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் அறிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

பருவமழை: மருத்துவக் கட்டமைப்புகள் தயாராக இருக்க உத்தரவு!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து மருத்துவக் கட்டமைப்புகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்துக்கு சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்