ரஷ்யாவில் அணு ஆயுத விமானங்களை ஆய்வு செய்த கிம் ஜாங் உன்!

குறிப்பாக, உக்ரைனுக்கு எதிரான போரில் பயன்படுத்தப்படும் Tu-160, Tu-95, Tu-22 ஆகிய விமானங்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார். இந்த விமானங்கள் தற்போது உக்ரைன் மீது ஏவுகணைகளை வீச பயன்படுத்தப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்
kim meets russia president putin

ரஷ்யாவுக்கு முழுமையான ஆதரவு: வட கொரிய அதிபர் கிம்

ரஷ்யா – உக்ரைன் போரில் ரஷ்யாவுக்குத் தேவைப்படும் முழுமையான நிபந்தனையற்ற ஆதரவை வட கொரியா வழங்கும் என ரஷ்ய அதிபர் புதினுடனான சந்திப்புக்குப் பிறகு வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் அறிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
North Korea threatens to shoot down US spy planes

அமெரிக்க விமானங்களைச் சுட்டு வீழ்த்துவோம்: வட கொரியா

அத்துமீறி நுழையும் அமெரிக்க விமானங்களைச் சுட்டு வீழ்த்துவோம். அமெரிக்க உளவு விமானம் மீண்டும் ஊடுருவினால் கடும் விளைவை சந்திக்கும் என்று வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் சகோதரி கிம் யோ ஜாங் எச்சரித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ரஷ்யா – உக்ரைன் போர்: அமெரிக்காவுக்கு வடகொரியா எச்சரிக்கை!

இறையாண்மை மற்றும் தற்காப்பு உரிமைகள் குறித்து பேச அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு உரிமை இல்லை என்றும் கிம் யோ ஜாங் கடுமையாக சாடியுள்ளார். இது, உலக நாட்டு தலைவர்கள் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

சிரிப்பு, அழுகை இரண்டும் கூடாது: இது எங்கு தெரியுமா?

மக்கள் யாரும் சிரிக்கக் கூடாது, அழக்கூடாது என கடுமையான கட்டுப்பாடுகளை வடகொரியா அரசு விதித்துள்ளது. தற்போது வடகொரியா நாட்டு அதிபராக கிம் ஜாங் வுன் உள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ஏவுகணை சோதனை: வடகொரியாவுக்கு பதிலடி கொடுத்த தென்கொரியா!

வடகொரியா ஏவுகணை சோதனை நடத்திய அதே பகுதியில் தென்கொரியாவும் ஏவுகணை ஏவி பதிலடி கொடுத்துள்ளது. இரு நாடுகளும் அடுத்தடுத்து ஏவுகணை சோதனை நடத்தி வருவதால் அப்பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்