seeman

வடமாநில தொழிலாளர்கள் குறித்து சர்ச்சை பேச்சு: சீமான் மீது புகார்!

வடமாநில தொழிலாளர்களுக்கு எதிராக கருத்து, சீமான், சாட்டை துரைமுருகன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார்

தொடர்ந்து படியுங்கள்

உருட்டுக்கட்டையுடன் கல்லூரிக்குள் நுழைந்த வட இந்தியர்கள்: அலறிய மாணவிகள்!

கோவை சூலூரில் தனியார் கல்லூரி மாணவர்களுக்கும் வட இந்திய தொழிலாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.கடந்த சில வாரங்களுக்கு முன்பு திருப்பூரில் வட இந்திய தொழிலாளர்கள் சிலர் தமிழக இளைஞர்களைத் தாக்கியதாக கூறி வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்ப்படுத்தியது.

தொடர்ந்து படியுங்கள்

படை எடுக்கும் வடமாநிலத்தவர்கள்: கண்காணிக்குமா தமிழக அரசு?

அதே நேரம்,ஆந்திரா மற்றும் ஹரியானா மாநிலங்களில் நடைமுறையில் உள்ளதுபோல் தனியார் நிறுவனங்களிலும் 80 விழுக்காடு வேலையினை தமிழர்களுக்கே ஒதுக்கத் தனிச்சட்டமியற்ற வேண்டுமென்றும் தமிழ்நாட்டில் குடியேறும் பிறமாநிலத்தவரைக் கட்டுப்படுத்த உள்நுழைவுச் சீட்டினை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டுமென்றும், அவர்கள் தமிழ்நாட்டில் குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை போன்றவை பெறுவதற்கு உரிய கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டுமெனவும் கடந்த அக்டோபர் மாதம் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. வட மாநிலத்தவர்களின் தமிழக வருகையை தமிழ்நாடு அரசு கண்காணிக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் விருப்பம்.

தொடர்ந்து படியுங்கள்

குல்லா அணிந்த இஸ்லாமிய சிறுவன் மீது தாக்குதல் : வட இந்தியர் கைது!

சென்னையில் குல்லா அணிந்ததற்காக இஸ்லாமிய சிறுவனை தாக்கிய வட மாநிலத்தைச் சேர்ந்த நபரை போலீசார் நேற்று கைது செய்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்