ஆறறிவுக்கு அன்பல்லோ அழகு !

வறுமை தொலைந்தால் போதும் என பிறந்த மண்ணை விட்டகன்று ஓடோடி வரும் அந்த உழைக்கும் வர்க்கத்தினரின் அல்லாடலுக்குள் அப்படியொரு குயுக்தியான எண்ணத்தைப் பொறுத்திப் பரப்புவது அநாகரிகமல்லவா?

தொடர்ந்து படியுங்கள்

வடமாநில தொழிலாளர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது: டிஜிபி சைலேந்திரபாபு

பின்னர், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் , “ கோவையில் புலம்பெயர் தொழிலாளர்களை சந்தித்து விழிப்புணர்வு ஏற்ப்படுத்த உள்ளோம். புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரத்தில் பதற்றம் தணிந்துள்ளது அவர்களின் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்களை வைத்து பதற்றத்தை ஏன் ஏற்படுத்துகிறார்கள் என்று விசாரித்து வருகிறோம்” என்றார்.

தொடர்ந்து படியுங்கள்

வடமாநிலத்தவர்கள் விவகாரத்தில் சூழ்ச்சி : முதல்வர்!

தமிழ்நாடு டிஜிபி உரிய விளக்கம் அளித்திருக்கிறார். பீகார் அதிகாரிகளும் இங்கு வந்து பார்த்து முழுத் திருப்தியோடு சென்றிருக்கிறார்கள். தமிழ்நாட்டைப் பொறுத்தவரைக்கும், ‘வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு’ என்றுதான் எல்லோரும் சொல்வார்கள்.

தொடர்ந்து படியுங்கள்

புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரம்: பிகார் முதல்வருடன் டி.ஆர்.பாலு சந்திப்பு!

ஏற்கனவே, பிகார் அரசு தங்கள் ஆய்வு குழுவை தமிழகத்திற்கு அனுப்பி வைத்து, இங்குள்ள பிகார் மாநிலத்தவர்களிடம் சூழ்நிலை குறித்து ஆராய்ந்தனர். அதே போல ஜார்கண்ட் மாநிலத்தின் சார்பாகவும் ஒரு குழுவினர் வந்து இங்கே முகாமிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

தொடர்ந்து படியுங்கள்

தமிழ்நாட்டு மக்கள் மிகவும் நல்லவர்கள்: ஆர்.என்.ரவி

இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை இன்று (மார்ச் 5 ) வெளியிட்டுள்ள ட்வீட்டில், “தமிழ்நாட்டில் உள்ள வட மாநில தொழிலாளர்கள் பீதியடைந்து பாதுகாப்பற்ற உணர்வுடன் இருக்க வேண்டாம்” என்று கூறப்பட்டுள்ளது. மேலும், “தமிழ்நாட்டு மக்கள் மிகவும் நல்லவர்கள் மற்றும் நட்பானவர்கள். தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் மாநில அரசு உறுதியுடன் இருக்கிறது” என கூறப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்த பீகார் அதிகாரிகள்!

தமிழ்நாட்டில் பணிபுரியும் புலம்பெயர் வடமாநில தொழிலாளர்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை என்று பீகாரில் இருந்து வந்த ஆய்வு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்