north east monsoon

”ஒரு உயிரிழப்பு கூட ஏற்படக்கூடாது”: பருவமழை ஆலோசனைக் கூட்டத்தில் ஸ்டாலின் உத்தரவு!

தமிழக முதல்வர் ஸ்டாலின், வடகிழக்கு பருவமழையைச் சமாளிக்க தமிழ்நாடு அரசு செய்துள்ள முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து இன்று(செப்டம்பர் 30) ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.

தொடர்ந்து படியுங்கள்
precaution take place chennai metro

சென்னை மெட்ரோ பணியிடங்களில் மழைநீர்: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்!

சென்னையில் மெட்ரோ பணிகள் நடந்து வரும் இடங்களில் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரமடைந்திருப்பதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

தொடர்ந்து படியுங்கள்

அடுத்த மூன்று மணி நேரம்: எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும்?

தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

தமிழகத்திற்கு காத்திருக்கும் கனமழை!

தமிழகத்தில் டிசம்பர் 7 மற்றும்ர 8 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

குற்றாலம் போகிறவர்களுக்கு குட் நியூஸ்!

இன்று (டிசம்பர் 4) காலை முதல் குற்றால அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

அடுத்த இரண்டு நாட்களுக்கு எந்தெந்த மாவட்டங்களில் மழை?

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

மக்களே அலெர்ட் – உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!

தென் கிழக்கு வங்ககடல் பகுதியில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்