இந்து அல்லாதவர்கள் பழனி கோயிலுக்குள் செல்ல தடை!
பழனி முருகன் கோயிலில் இந்து மதம் அல்லாதவர்கள் கோயிலின் கொடிமரம் தாண்டி உள்ளே அனுமதிக்கக் கூடாது.
இந்து அல்லாதவர்கள் மற்றும் இந்து கடவுள் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் கோயிலுக்குள் நுழையத் தடை விதிக்கப்படுகிறது என்ற பதாகையைக் கோயிலின் பல்வேறு இடங்களில் வைக்க வேண்டும்.