தற்காலிகமாய் தப்பித்த நெல்லை மேயர்!
நெல்லை மேயர் சரவணனுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வியடைந்ததாக மாநகராட்சி ஆணையர் தாக்கரே சிவம் ஞான தேவராவ் அறிவித்துள்ளார்.

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் மக்களவையில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தது.