கேரளா ரயில் தீ விபத்து: குற்றவாளி கைது!

கேரளாவில் ஓடும் ரயிலில் பயணிக்கு தீ வைத்து கொலை செய்ய முயன்ற உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஷாரூக் சைஃபியை கேரள ரயில்வே காவல்துறையினர் இன்று கைது செய்தனர்.

தொடர்ந்து படியுங்கள்

தப்ப முயன்ற பாலியல் குற்றவாளி: தடுத்து நிறுத்திய காவலர் மீது கார் ஏற்றிய கொடூரம்!

பாலியல் வழக்கில் தேடப்பட்ட நபர் போலீசிடம் இருந்து தப்ப முயன்றபோது தடுத்து நிறுத்திய காவலர் மீது கார் ஏற்றிச் சென்ற கொடூரம்

தொடர்ந்து படியுங்கள்

நொய்டா இரட்டை கோபுரம் இடிப்பு: குப்பைகள் அகற்றும் பணி தீவிரம்!

நொய்டாவில் விதிகளை மீறி கட்டப்பட்ட இரட்டை கோபுரங்கள் இன்று (ஆகஸ்ட் 28 ) உள்வெடிப்பு முறையில் 10 நொடிகளுக்குள் முழுவதுமாக தகர்க்கப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்

நொய்டா இரட்டை கோபுர இடிப்பு: எட்டு வருட தாமதம் ஏன்?

2011 இல்அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது, கட்டடங்கள் விதிமீறி கட்டப்பட்டதை உறுதி செய்த நீதிமன்றம் 2014 இல் இடிக்க உத்தரவிட்டது

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க…

ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட்டில் துபாயில் இன்று அரங்கேறும் 2-வது லீக் ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் (ஏ பிரிவு) மோதுகின்றன.

தொடர்ந்து படியுங்கள்